×

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 342 எக்சிக்யூட்டிவ், அசிஸ்டென்ட்கள்

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 342 எக்சிக்யூட்டிவ் மற்றும் அசிஸ்டென்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:
1. Junior Assistant (Office): 9 இடங்கள் (பொது-6, ஒபிசி-2, எஸ்சி-1). வயது: 04.09.23 தேதியின்படி 30க்குள். சம்பளம்: ரூ.31,000-92,000. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.
2. Senior Assistant (Accounts): 9 இடங்கள் (பொது-6, ஒபிசி-2, எஸ்சி-1) வயது: 04.09.23 தேதியின்படி 30க்குள். சம்பளம்: ரூ.36,000-1,10,000. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம். பி.காம்., படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
3. Junior Executive:
அ. Common Cadre: 237 இடங்கள் (பொது-99, பொருளாதார பிற்பட்டோர்-23, ஒபிசி-63, எஸ்சி-35, எஸ்டி-17). தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.
ஆ. Finance: 66 இடங்கள் (பொது-30, பொருளாதார பிற்பட்டோர்-6, ஒபிசி-17, எஸ்சி-9, எஸ்டி-4). தகுதி: பி.காம் தேர்ச்சியுடன் ஐசிடிபிள்யூஏ/சிஏ/எம்பிஏ ஆகிய ஏதாவது ஒன்றில் தேர்ச்சி.
இ. Fire Service: 3 இடங்கள் (பொது). தகுதி: Fire Engg.,/Mechanical Engineering/Automobile Engineering ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் பி.இ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஈ. Law: 18 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1). தகுதி: Law பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.

வயது ரூ.1000/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
www.aa: 04.09.23 தேதியின்படி 27க்குள்.
சம்பளம்: ரூ.40,000- 1,40,000.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்:www.aaiclas.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.09.2023.

The post இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 342 எக்சிக்யூட்டிவ், அசிஸ்டென்ட்கள் appeared first on Dinakaran.

Tags : Airports Authority of India ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இரவு...